Saturday 3 November 2012

" வாழ்க்கை ஒரு கேள்வி " அதுக்கு விடை  யாராலும் கண்டுபிடிக்க முடியாது ...


" மரணம் " ஒரு விடை , அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது ..


Friday 2 November 2012

ஷைத்தானின் சதி வலைகள் 









Saturday 7 January 2012

அஸ்ஸலாம் அழைக்கும் நண்பர்களே  நாம் அனைவரும் யோசிப்போம் இன்ஷா அல்லா மாற்றி கொள்வோம்..
 1)..ரூபாயை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்க மாட்டார்கள்! ஆனால் ஹோட்டல்களில் "டிப்ஸ்" ஆக 50 ரூபாவைக் கொடுப்பார்கள்! 

2).. நிமிடம் கடவுளை வணங்க பிடிக்காது! ஆனால் 3 மணித்தியாலம் சினிமாப் படம் பார்க்கப் பிடிக்கும்!  

3)..முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்சிக்கு செல்வார்கள்! ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள்! 

4)..காதலர் தினத்திற்காக ஒரு வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள்! ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது! 

5)..புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டைக் கூட கொடுக்க யாரும் இல்லை! ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதற்காக இதனை ஒருவர் 10 இலட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார்....! 

6)...இதுதான் இன்றைய மனிதனின் நிலை! மனிதர்களை நினைக்கும் போது நூதனமாக உள்ளது அல்லவா? இது ஒன்றும் புகைப்படம் அல்ல, ஒரு ஒவியரால் வரையப்பட்ட ஓவியம்.....

(நான் சொல்வது ஒரு சில மக்களை மட்டுமே..)

Monday 5 December 2011

மஹர் கொடுத்து ...மனம் முடிப்போம் ...
Add caption



.


அஸ்ஸலாம் அழைக்கும் வராஹ்


மனிதனை நெறிபடுத்தும் இறைமொழிகள் 


அல்குரான் .2.184....

Sunday 4 December 2011

சஹோதர !! சஹோதிரிகளே !!!

சஹோதர !! சஹோதிரிகளே !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு 

மனிதனை நெறிபடுத்தும் இறைமொழிகள்

இன்றைய இறைமொழி:

(அல்குர்ஆன்:2.114)

 வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு துணைக்கு வருவது என்னவென்றால்
1) சிகெரட், வெத்தலை, புகையிலை
2) சீட்டு விளையாடுவது 
3) தொலைக்காட்சி, சினிமா
4) நண்பர்களோடு சந்தோசமாக விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிடுவது, அரட்டை அடிப்பது, கடற்கரை செல்வது, இன்னும் சில விஷயங்கள் மட்டும்,
5) வீட்டுக்கு போன் பேசுவது, 

மாற்றப்பட்டு வேற என்ன இருக்கப்போகிறது வெளிநாட்டில். சிலருக்கு இன்னும் கூடுதல் சமாச்சாரங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மற்றபடி உறவுகள் நம்மை சேருவதில்லை. உறவுச் சார்ந்த சகோதரர்கள் என்றாவது கூடுவார்கள்.

இவரின் நிலைதான் வெளிநாட்டி வாழும் அனைவருக்கும்.